சகல உயிர்களும் தத்தம் பணிகளின் மூலம் இவ்வுலகயியக்கத்திற்குப் பங்களிக்கின்றன. அவ்வகையில் நானும் தமிழாக்கம், இணையேற்றம் இவ்விரண்டையும் இறைவன் எனக்களித்த பணிகளாக ஏற்று, அதை செவ்வனே செய்திட அவன் தாள் வணங்கி, இனிதே தொடங்குகின்றேன்.
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறு பிணி வரத்தாம் அஞ்சும் !!! திருச்சிற்றம்பலம் !!!
No comments:
Post a Comment